மறவாமல் நினைத்தீரையா
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன்தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து போன நேரமெல்லாம்தூக்கி என்னை சுமந்துவாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமேமகிமையிலே நிறைவாக்கினீரே-என்ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்துமீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
மறவாமல் நினைத்தீரையா Read More »