கலங்கி நின்ற வேளையில்
கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனேதகப்பனே தகப்பனே நீர் போதும் என் வாழ்வில் உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே தகப்பனே துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்திருவசனம் தேற்றுதைய்யாதீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே தகப்பனே நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்தகப்பனே தகப்பனே
கலங்கி நின்ற வேளையில் Read More »