Mother Mary Songs

ஞானம் நிறை கன்னிகையே…

ஞானம் நிறை கன்னிகையே நாதனைத் தாங்கிய ஆலயமே மாண்புயர் ஏழு தூண்களுமாய் – 2 பலிபீடமுமாய் அலங்கரித்தாயே 1. பாவ நிழலே அணுகா பாதுகாத்தான் உன்னையே பரமன் பாவ நிழலே அணுகா தாய் உதரம் நீ தரித்திடவே – 2 தனதோர் அமலன் தலமெனக் கொண்டார் – 2 2. வாழ்வோர் அனைவரின் தாயே வானுலகை அடையும் வழியே வாழ்வோர் அனைவரின் தாயே மக்கள் இஸ்ராயேல் தாரகையே – 2 வானோர் துதிக்கும் இறைவியே வாழி – […]

ஞானம் நிறை கன்னிகையே… Read More »

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே…

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ – 2 1. பன்னிரு வயதில் ஆலயத்தில் – அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரை – 2 கரங்களை விரித்தே கள்வனைப்போல் கழுமரத்தினில் கண்டதினால் 2. திருமணப் பந்தியில் கனி இரசமே – அன்று அருளிய திருமகனை – 2 குருதி சிந்தி கடற்காடியினை – இன்று பருகிடக் கண்டதினால் 3. கண்ணீரே சிந்திய மனிதருக்கு – அருள் புண்ணிய திருமகனே – 2 மண்ணவர்க்காகத் தன்னுயிரை

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே… Read More »

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா …

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா – 2 1. முடமான மகனை நடமாட வைத்தாய் கடல் மீது தவித்த கப்பலைக் காத்தாய் – 2 பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய் பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய் – 2 2. கடல் நீரும் கூட உன் கோயில் காண அலையாக வந்தே உன் பாதம் சேரும் – 2 உலகாளும் தாயே உனைப் பாடும்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா … Read More »

Scroll to Top