Prayers

இறை இரக்கத்தின் ஜெபமாலை

1. தொடக்க ஜெபம்: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென் இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் ஊற்றே! ஆழம் கான முடியாத இறைவனின் இரக்கமே! அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! […]

இறை இரக்கத்தின் ஜெபமாலை Read More »

மூவேளைச் செபம்

மூவேளைச் செபம்: ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார் அவளும் பரிசுத்த ஆவியினால் கருத்தரித்தார் – அருள் நிறை இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் – அருள் நிறை வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார் – அருள் நிறை இயேசுகிறிஸ்துநாதருடைய வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக – இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். செபிப்போமாக இறைவா ! தேவ தூதர் அறிவித்தபடியே உம்முடைய திருமகன் இயேசுகிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும்,

மூவேளைச் செபம் Read More »

செபமாலை

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே -ஆமென். இறைவா எங்களுக்குத் துணையாக வந்தருளும் ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்ய விரைந்தருளும். பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக ஆதியில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக -ஆமென். அளவில்லாத சகல நன்மையும், சுரூயஅp;பியுமாய் இருக்கிற எங்கள் சர்வேசுராசாமி நீச மனுசருமாய் நன்றியறியாத பாவிகளுமாய் இருக்கிற, அடியோர்களது மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச் சந்நிதிலே இருந்து ஜெபம் பண்ணப் பாத்திரமாகாதவர்களாயிருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத

செபமாலை Read More »

Scroll to Top